திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, போகநாதர், குதம்பைச் சித்தர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர். சட்டைமுனி, சுந்தரானந்த தேவர், கோரக்கர். இது ஒரு பட்டியல்; அகப்பேய் சித்தர், அழுகணிச் சித்தர், ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், சதோகநாதர், இடைக்காட்டுச் சித்தர், குதம்பைச் சித்தர், புண்ணாக்குச் சித்தர். ஞானச்சித்தர், மௌனச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கல்லுளி சித்தர், , கஞ்சமலைச் சித்தர் நொண்டிச் சித்தர் விளையாட்டுச் சித்தர், பிரமானந்த சித்தர், கடுவெளிச் சித்தர், சங்கிலிச் சித்தர், திரிகோணச்சித்தர். நவநாத சித்தர்கள்; வான்மீகர், பதஞ்சலியார், துர்வாசர், ஊர்வசி, சூதமுனி, வரரிஷி, வேதமுனி, கஞ்சமுனி, வியாசர், கௌதமர் பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர்; காலாங்கி, கமலநாதர், கலசநாதர், யூகி, கருணானந்தர், போகர், சட்டைநாதர், பதஞ்சலியார், கோரக்கர், பவணந்தி, புலிப்பாணி, அழுகணி, பாம்பாட்டி, இடைக்காட்டுச் சித்தர், கௌசிகர், வசிட்ட...